ஞாயிறு, 21 மே, 2017

தமிழகம் புதுச்சேரியில் மழைபெய்ய வாய்ப்பு! May 21, 2017

தமிழகம் புதுச்சேரியில் மழைபெய்ய வாய்ப்பு!


வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Posts: