திங்கள், 29 மே, 2017

அரசுப் பள்ளி மாணவர்களே சிறந்து விளங்குகின்றனர் :செங்கோட்டையன் May 28, 2017

அரசு பள்ளி மாணவர்கள் தான் இந்திய அளவில் சிறந்த மாணவர்களாக திகழ்ந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நாளில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 14 பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்தார். 

மேலும் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணித்து வருவதாக கூறினார். அவர்கள் கவனத்திற்கு வரும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Related Posts:

  • கூச்சலும் குழப்பமும் ஜனச தொழுகை - கூச்சலும் குழப்பமும் :17/09/2013- கார் விபத்தில் மரணமடைத அப்துல் Rahuman மற்றும் சேட் பாவா இவர்களின் ஜனச தொழுகின் போது க… Read More
  • வேட்பாளராக  மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ள பிஜேபி யை கரும்புலி செம்புளி குத்தி கழுதையில் ஏற்றும் காலம் வந்துவிட்டது. இது வரை பிஜேபி வெற்றி பெற்ற த… Read More
  • துஆக்கள தொழுகைக்காக தக்பீர் கூறி கைகளைக் கட்டியவுடன் நபியவர்கள் ஓதிய துஆக்களையும் அதன் பொருளையும்த காண்போம். அல்லாஹும்ம பாஇத் பைனீ அல்லாஹும்ம பாஇத் பைனீ வபை… Read More
  • விபத்து 17/09/2013 துவரங்குறிச்சி: அரசு டவுன் பஸ்ஸூம், டாடா இண்டிகா காரும் மோதிக் கொண்ட விபத்தில், இருவர் பலியாகினர். இருவர் படுகாயம் அடைந்தனர். புதுக்கோட்டை… Read More
  • கஞ்சத்தனம் கஞ்சத்தனம் செய்பவர்களின் நிலை:ஏக இறைவன் செல்வத்தின் மூலமும் நம்மைச் சோதிப்பான்.எனவே செல்வந்தர்களாக இருப்பவர்கள் தங்களதுசெல்வத்தில் இருந்து கொஞ்சமாவது… Read More