திங்கள், 31 ஜூலை, 2017

ஜனாஸா தொழுகை தொழுகும் முறை"

...

தமிழிசை அக்கா

...

ஹிந்து பெண் ஆவேசம்

கேரளாவில் எவனாவது முஸ்லிம்கள் மீது கை வைத்து பாருங்கடா பார்ப்போம் ஹிந்து பெண் ஆவேசம் வாழ்க இந்து முஸ்லிம் ஒற்றுமைவீழ்க ஆர்ய வெற...

முஸ்லிம்கள் பார்வையில் அப்துல் கலாம் மரணம்!

முஸ்லிம்கள் பார்வையில் அப்துல் கலாம் மரணம்! அப்துல் கலாம் மரணத்தின் போது உணர்வில் (குரல் 19 : 50) வெளிவந்த செய்தி இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மரணம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் அளவுக்கு மற்ற எந்தத் தலைவரின் மரணமும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனலாம். மத்திய அரசும், இந்தியாவின் பல மாநில அரசுகளும் யாருக்கும் வழங்காத அளவுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை...

தமிழக அரசு

...

இந்தியாவில் பரவும் தற்கொலை விளையாட்டு! July 31, 2017

உயிரை பறிக்கும் இணைய விளையாட்டில் கலந்துகொண்டு இந்திய சிறுவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Blue Whale suicide challenge எனப்படும் இணையவிளையாட்டு உலகநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த விளையாட்டில் முகம் தெரியாத நபர் யாரோ கொடுக்கும் டாஸ்க்குகளை (Task) விளையாட்டின் பங்கேற்பாளர்கள் தினமும் செய்ய வேண்டும். நள்ளிரவில் பேய்...

இந்தியா-சீனா இடையே பதற்றம்! July 31, 2017

சீனாவின் சுரிகி மாகாணத்தில் சீன மக்கள் விடுதலை படையை சேர்ந்த 5 படைகளின் அணிவகுப்பு வெகு சிறப்பாக நடைபெற்றது. சீன மக்கள் விடுதலை படை நிறுவப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டு இந்த சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது .சீனாவின் வடக்கே  அமைந்து சூரிகி போர் படை விமான தளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 12 ஆயிரம் ராணுவ வீர ர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்....

அலறிய Mark Zuckerberg..! உடனடியாக "AI" அமைப்பை செயலிழக்க செய்த FaceBook! July 31, 2017

முகப்பு > தொழில்நுட்பம் அலறிய Mark Zuckerberg..! உடனடியாக "AI" அமைப்பை செயலிழக்க செய்த FaceBook! July 31, 2017 SHARE TWEET SHARE 5761 VIEWS மனிதர்கள் புரிந்துக் கொள்வதை தடுக்க FaceBook-ன் “செயற்கை நுண்ணறிவு” அமைப்பு தனக்கான பிரத்யேக மொழியை தானே உருவாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே...

மதத்தை பற்றி மீம் போட்டவரை அடுத்து உதைத்த நபர்! July 31, 2017

சமூக வலைதளத்தில் இந்து மதத்தை கேலி செய்யும் வகையில் மீம் போட்ட நபர் தாக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.தீபக் ஷர்மா எனும் நபர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் இந்து மதத்தை கேலி செய்யும் வகையில் மீம் போட்ட நபர் ஒருவரை தீபக் கடுமையாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இளைஞரை தாக்கும் போது, இனி யார் இந்து மதத்தை...

2017 ஜூலை 31 தமிழக மக்களுக்கு கறுப்பு நாளா? July 31, 2017

இன்றைய ஒரு நாளில் வெளியிடப்பட்ட மத்திய - மாநில அரசுகளின் உத்தரவு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவு ஆகிய 4 உத்தரவுகள் தமிழக மக்களின் தலையில் இடியாக இறங்கியுள்ளது எனலாம்.1...மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 85 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு இன்று காலை வெளியானது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும்...

மாற்றுத்திறனாளியின் மனுக்களை கண்டுகொள்ளாத ஆட்சியர் அலுவலகம்! July 31, 2017

திட்டக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், அரசு உதவி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் மாற்றுத்திறனாளி.செந்தில்குமாரால் சுயமாக நடக்க முடியாத நிலையிலும் டிப்ளமோ மற்றும் பி.ஏ தமிழ் பட்டம் பெற்றுள்ளார். தனது...

பொது விநியோக திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் விளக்கம்! July 31, 2017

பொது விநியோக திட்டத்தில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.தேசிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இதனடிப்படையில் மாநிலங்கள் பொதுவிநியோக திட்டத்தில் உணவு விநியோகம் செய்ய வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்ட...

கொள்கையே எங்கள் தலைவன்..!

...

அட்டுழியம் தலைவிரித்தாடியது .

RSS , சங்பரிவார , குண்டர்கள் கும்பலின் அட்டுழியம் தலைவிரித்தாடியது . காதலர்களை மடக்கி அவர்கள் எந்த சாதியினர் என்று விசாரித்தபின்னர் அவர்களை நிர்வாணபடுத்தி அவமானபடுத்தி அவர்களை சுடும் வெயிலில் காலில் செருப்பின்றி ஒருவரை மற்றொருவர் மாறிமாறி நிர்வாணமாக தூக்கிக்கொண்டு நடக்கவைத்து அவர்களை சித்ரவதை படுத்தும் காட்சி வைரலாக சமூகவலைதளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இதை மொபைலில் வீடியோ எடுத்து பரப்பும் அளவுக்கு தைரியம் யார்கொடுத்தார்கள்? கேவலம்...

Taslima Nasreen targeted by Asaduddin Owaisi's workers again

...

ஜமாத் நிலைப்பாடு

...

ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்குத் தலைக்கவசங்களை பரிசாக அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்..!! July 30, 2017

ஐதராபாத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பாதுகாப்புக்காகத் தலைக்கவசம் அணிந்து செல்வதன் தேவையை வலியுறுத்தும் விழிப்புணர்வு முகாமில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிதா கலந்துகொண்டு இலவசமாகத் தலைக்கவசங்களை வழங்கினார்.தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்து செல்வதன் தேவையை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்...

அகிலேஷ் யாதவ் சீனாவை போற்றிப்பேசியதால் ராஜினாமா: சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ விளக்கம்..!! July 30, 2017

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்ஏல்ஏக்களும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவும் ராஜினாமா செய்துள்ளனர்.புக்கல் நவாப் மற்றும் யஷ்வந்த் சிங் ஆகிய இருவரும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்கள், தாக்கூர் ஜெய்வீர் சிங் பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆவர்.ராஜினாமா செய்தவர்களில் ஒருவரான யஷ்வந்த் சிங் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில்...

நினைவு மண்டபத்திலிருந்து அப்துல்கலாம் சிலையை அகற்றக் கோரிக்கை! July 30, 2017

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உருவ வழிபாட்டை விரும்பாதவர் என்பதால், பேக்கரும்பில் உள்ள மணிமண்டபத்திலிருந்து அவரது சிலையை அகற்ற வேண்டும் என அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக கோவையில் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், அப்துல்கலாம் குறித்து அவரது குடும்பத்தினரும், மத்திய அரசும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை...

காவிரி நீரிப்பிடிப்பு பகுதியில் மழை: மேட்டூர் அணைக்கு 7,000 கன அடி நீர்வரத்து..! July 31, 2017

மேட்டூர் அணையின் நீர் இருப்பு 9 மாதங்களுக்கு பிறகு 9.47 டிஎம்சி-யை எட்டியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருதாலும், கர்நாடகா அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதாலும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 7,271 கனஅடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நீர்வரத்தைவிட மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர்...

ஞாயிறு, 30 ஜூலை, 2017

மரண வீட்டில் மாமிச உணவு????

...

ஏன் மனிதனை சோதிக்க வேண்டும்

...

Leoni - about Modi Rule

...

இதற்கு முக்கிய காரணம் யார்?*

💥காவிகள் கடத்திக்கொண்டு போகிறார்கள் என்று ஆதங்கப்படும் சகோதரர்களே!!* *💥இதற்கு முக்கிய காரணம் யார்?* *💥ஆர் எஸ் எஸ் காரனை காதலித்து கல்யாணம் செய்யும் திருமண அழைப்பிதழை போட்டு ஆதங்கப்படுகிறோம்* *💥அவர்களிடம் பருவ வயதில் செலுத்தவேண்டிய கவனத்தை செலுத்திணோமா?* *💥பெற்றோர்கள் கவனத்திற்கு...* *💥கன்காணிக்கப் பட வேண்டிய பருவமும்...* *💥கற்பிழக்ககும் சூழலும்...* *💥உரை:...

அப்படி என்னதான் பேசினார் சீமான்??

...

Abdull Kalam

...

யார் தீவிரவாதி

...

#தமிழகத்துக்கு_தேவை_இல்லை

...

கொலைகள் செய்து கங்கையில் வீசும் கொடுரம் ,

கொலைகள் செய்து கங்கையில் வீசும் கொடுரம் , கல்லை கட்டி குழந்தை பிணத்தை கங்கையில் வீசும் கொடுமை, எரியும் பிணத்தில் குளிர்காயும் அவலம் . காசியின் மறுமுகம் - மூன்றாம் பாகம...

வீடுகளை ஸ்கேன் செய்யும் அமேசான் ட்ரோன்கள்! July 27, 2017

அமேசானின் டெலிவரி ட்ரோன்கள் பொருட்களை கொண்டு வரும் போது வாடிக்கையாளர்களின் வீட்டை முழுவதுமாக ஸ்கேன் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டில் எந்த பொருள் இல்லை என்பதை ட்ரோன்கள் கண்டறியும் என கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பொருட்கள் குறித்த விளம்பரங்களை வாடிக்கையாளர்களுக்கும் இணைய வழியாக அனுப்பப்படும் எனத் தெரிகிறது.இதனால் ஆதாயத்தை விட தொந்தரவு...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் சுட்டுக் கொலை! July 30, 2017

மணிப்பூர் மாநிலத்தில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் ஆயுதம் ஏந்திய போராளி குழுவொன்றால் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மணிப்பூர் தலைநகர் இம்பாலின் தேரா புக்ரம்பர் லெய்ராக் பகுதிக்கு திடீரென வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய ஆயுதம் ஏந்திய போராளிக் குழுவினர், காரில் இருந்து கண்களை கட்டிய நிலையில் நபர் ஒருவரை...

குஜராத் அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! July 30, 2017

மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெற, தனது எம்எல்ஏக்களை ஈர்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக, காங்கிரஸ் தெரிவித்துள்ள புகார் குறித்து, பதிலளிக்குமாறு, குஜராத் அரசை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.குஜராத்தில் இருந்து காலியாகும் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர், பாஜகவிற்கு...

ரூ.3,600 கோடியில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைத் திட்டம் தோல்வி! July 29, 2017

இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணைத் திட்டம், அனைத்து சோதனைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என மத்திய கணக்கு தணிக்கையாளர் குழு எனப்படும் சிஏஜி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எனினும், சிஏஜி அறிக்கை குறித்து இதுவரை விமானப்படை தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கவில்லை. இந்த ஏவுகணை மூலம், எதிரி நாட்டு ஏவுகணைகளை வழியிலேயே மறித்துத் தாக்கி அழிப்பதற்காக...

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க பா.ம.க வலியுறுத்தல்! July 30, 2017

39 லட்சம் மக்கள் தொகை கொண்ட வேலூர் மாவட்டத்தை, மூன்று மாவட்டமாக பிரித்திடக் கோரி, திருப்பத்தூரில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிக தாலுக்காவையும், 13 சட்டமன்ற  தொகுதிகளையும் உள்ளடக்கியது வேலூர் மாவட்டம் என குறிப்பிட்டார். வெளிநாடுகளில் 20 லட்சம் மக்கள் தொகை இருந்தால் தனி நாடு என்று அறிவிக்கப்படும் நிலையில், 39...