சனி, 8 ஜூலை, 2017

10 விநாடிகளில் மொத்த பற்களையும் துலக்கக் கூடிய Automatic Tooth Brush! July 08, 2017

10 விநாடிகளில் மொத்த பற்களையும் துலக்கக் கூடிய Automatic Tooth Brush!


10 விநாடிகளில் மொத்த பற்களையும் துலக்க கூடிய தானியங்கி டுத் பிரஷை அமெரிக்காவை சேர்ந்த ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர். 

10 விநாடிகளில் மொத்த பற்களையும் துலக்க கூடிய தானியங்கி டுத் பிரஷின் விலை இந்திய மதிப்பின் படி 5800 ரூபாய் என்ற நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிர்வுகளை பயன்படுத்தி இயங்கும் இந்த டூத் பிரஷ், பாக்டிரியாக்களை எதிர்க்க கூடிய சிலிக்கோன் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 

டூத் பிரஷின் முற்கள் மென்மையான பொருள் கொண்டு உருவாக்கப்பட்டதால் ஈறுகளுக்கு எந்த பிரச்சனையும் வராது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்  இதற்காக பிரத்யேகமாக CAPSULE வடிவிலான டூத் பேஸ்ட் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

Related Posts: