ரயிலில் பயணம் செய்த முஸ்லிம் குடும்பத்தினர் 10 பேர் கடுமையாக தாக்கப்பட்டனர்.
"அவர்கள் முஸ்லிம்கள்; அவர்களைக் கொல்லுங்கள் எனக் கூச்சலிட்டு, நாங்கள் மயக்கமடையும் வரை எங்களை இரும்புக் கம்பிகளால் தாக்கிக் கொண்டே இருந்தார்கள்"
- பாதிக்கப் பட்டவர்கள் பேட்டி.
# செய்தி.
"அவர்கள் முஸ்லிம்கள்; அவர்களைக் கொல்லுங்கள் எனக் கூச்சலிட்டு, நாங்கள் மயக்கமடையும் வரை எங்களை இரும்புக் கம்பிகளால் தாக்கிக் கொண்டே இருந்தார்கள்"
- பாதிக்கப் பட்டவர்கள் பேட்டி.
# செய்தி.
முஸ்லிம்களை கொல்வதற்கு முதலில் தீவிரவாதி என்ற பட்டம் தேவைப் பட்டது; பின்பு லவ்ஜிஹாத் என்னும் கதை தேவைப்பட்டது; சமீபகாலமாக மாட்டிறைச்சி "செட்டப்" தேவைப்பட்டது; இப்பொழுது முஸ்லிம் என்பது மட்டுமே போதுமானதாக இருக்கிறது...???