புதன், 25 ஜனவரி, 2023

டெல்லி JNU பல்கலைக்கழகத்தில் ஆவணப்படம் திரையிடப்படும் என்ற மாணவர்களின் அறிவிப்பு

24 1 2023  டெல்லி JNU பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த BBC யின் ஆவணப்படம் திரையிடப்படும் என்ற மாணவர்களின் அறிவிப்பை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மின்சாரம் துண்டிப்பு 



தற்போது மாணவர்கள்  ஆவணப்படத்தை டவுன்லோட் செய்து காணும் வகையில் QR குறியீட்டை விநியோகித்து வருகின்றனர்



Related Posts: