அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தையே அசைத்திருக்கிறது. இந்த ஆய்வறிக்கை என்ன கூறுகிறது, இதற்கு அதானி குழுமம் கூறும் பதில் என்ன, அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு ஏதேனும் ஆபத்தா, எஸ்.பி.ஐ. போன்ற வங்கிகளுக்கும், எல்.ஐ.சி.க்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறதா என்பது பற்றி இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
Credit :YT/BBC News Tamil
திங்கள், 30 ஜனவரி, 2023
Home »
» வீழ்ச்சியடைந்த அதானியின் பங்குகள்; LIC, SBI-க்கு பாதிப்பா?
வீழ்ச்சியடைந்த அதானியின் பங்குகள்; LIC, SBI-க்கு பாதிப்பா?
By Muckanamalaipatti 12:20 PM
Related Posts:
வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளியில் உள்ள சதுப்பேரியின் கரையை உடைத்து நெடுஞ்சாலை அமைத்ததால் ஏரிக்கு நீர்வரும் வழி அடைபட்டுள்ளதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாற்றம்பள்ளியில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவுகொண்ட சதுப்பேரி, கடந்த இருபது ஆண்டுகளாகத் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தும்போது சதுப்பேரியின் கரைகளை உடைத்துத் தரைமட்டத்தில் தார்ச்சாலை அமைத்ததால் ஏரியில் நீர் தேங்குவதில்லை. அத்துடன் ஏரிக்கு நீர்வரும் பாதையும் அடைபட்டு விட்டதனால் இப்பகுதியில் உள்ள கிணறுகளும் வறண்டு காணப்படுகின்றன. இந்நிலையில் ஏரியைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தேசியநெடுஞ்சாலையில் மிகப் பெரிய சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சின்னசாமி தெரிவித்துள்ளார் "ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!" என்று பாரதியார் எழுதிய வரிகளுடன் தொடங்கியது அந்த நிகழ்வு. கொளுத்தும் வெயிலில் பெசன்ட் நகர் கடற்கரையோரம் சுமார் 3… Read More
நாகை மீனவர்கள் 7வது நாளாக வேலைநிறுத்தம் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து நாகை மீனவர்கள் தொடர்ந்து 7வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மீனவர் பிரிட்ஜ… Read More
வாக்கு எந்திரங்கள் வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து வடநாடு ஊடகம் ஆதாரத்துடன் தோலுரிக்கும் கட்சி..!! அதிகம் பகிருங்கள்.. #உ பி #தேர்தலில் #BJP இப்படி மின்னனு வாக்கு எந்திரங்கள் வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து வடநாடு ஊடகம… Read More
மருத்துவர் இல்லை: நோயாளி உயிரிழப்பு தேனி அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால், மனநலம் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார். தேனியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற பால் வியாபாரிக்குத் திடீ… Read More
ஏரிக்கரையை உடைத்து தேசிய நெடுஞ்சாலை அமைத்ததை கண்டித்து போராட்டம்! March 13, 2017, வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளியில் உள்ள சதுப்பேரியின் கரையை உடைத்து நெடுஞ்சாலை அமைத்ததால் ஏரிக்கு நீர்வரும் வழி அடைபட்டுள்ளதைக் கண்டித… Read More