வியாழன், 15 ஆகஸ்ட், 2024

சுதந்திர நாள்: ஜனநாயகம் - தேச ஒற்றுமை - மதநல்லிணக்கம் கட்டிக் காப்போம் - தலைவர்கள் வாழ்த்து

 

நாட்டின் 78வது சுதந்திர தினம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடி ஏற்றுகிறார். அதே போல, தமிழகத்தில் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

15 08 2024 

source https://tamil.indianexpress.com/tamilnadu/happy-independence-day-2024-political-leaders-wishes-to-people-6857460

Related Posts: