திங்கள், 23 நவம்பர், 2026

மதுரையில் 144 தடை உத்தரவு - எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிக்கை

 source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-today-live-updates-karthigai-deepam-2026-tiruvannamalai-cm-vijay-tvk-alliance-mlas-meeting-thiruparankundram-deepam-12832921

  • Nov 23, 2026 22:34 IST

    மதுரையில் 144 தடை உத்தரவு - எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிக்கை

    திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதி பெற்ற நிகழ்ச்சிகள், திருமணம், இறுதிச்சடங்கு, மத நிகழ்ச்சிகள், திருப்பரங்குன்றத்தில் கோவில் நிர்வாகத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் நடத்தும் சடங்குகள், திருவிழாக்களுக்கு தடை பொருந்தாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.