சனி, 20 ஏப்ரல், 2013

பெற்றோர்களே கவனம்.....!

பெற்றோர்களே கவனம்.....!

உங்கள் வீடுகளுக்கு கீரை விற்கவரும் முனியம்மாவாக இருந்தாலும் சரி, மாம்பழம் விற்கவரும் மயில்சாமியாக இருந்தாலும் சரி, கட்டடப் பணிக்கு வரும் மேசன் மகேசனாக இருந்தாலும் சரி, தச்சு வேலைக்குவரும் ஜோசப் ஆக இருந்தாலும் சரி, பழைய சாமான் வாங்க வரும் சுலைமானாக இருந்தாலும் சரி, உங்கள் பெண்கள், குறிப்பாக வளர்ந்த பெண் பிள்ளைகளை அவர்களோடு நேரடியாக பேசும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்காதீர்கள்!

தெரியாதவர்கள் உங்களுக்கு அன்புடன் கொண்டுவந்து தரும் உணவுகளையும் உட்கொள்ளாதீர்கள்!

நம் வீட்டு பெண்களின் தொலைபேசி இலக்கங்களை அந்நிய ஆண்களுக்கு எக்காரணம் கொண்டும் கொடுக்காதீர்கள்! பெண்களுக்கு கைத்தொலைபேசி அவசியமின்றி எக்காரணம் கொண்டும் வாங்கிக் கொடுக்காதீர்கள்!

நீங்கள் வீடு கட்ட வேண்டி இருந்தால் உரிய ஆண் கண்காணிப்பாளரை அல்லது பாதுகாவலரை நியமியுங்கள் அல்லது உங்கள் தொழிலை சில காலங்களுக்கு நிறுத்தி வைத்துவிட்டு வீட்டு வேலையை முடியுங்கள். 

நீங்கள் பொறுப்பற்ற முறையில் செயல்படும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு ஆபத்து உங்களை நெருங்கிக்கொண்டுள்ளது என்பதை மறவாதீர்கள்!
இஸ்லாமிய சட்ட திட்டங்களை உங்கள் வீடுகளில் போதிக்க தயங்காதீர்கள்!

அல்லாஹ் எம்மையும் எம் குடும்பத்தாரையும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பானாக!

BY: முஹம்மத் பாயிஸ்உங்கள் வீடுகளுக்கு கீரை விற்கவரும் முனியம்மாவாக இருந்தாலும் சரி, மாம்பழம் விற்கவரும் மயில்சாமியாக இருந்தாலும் சரி, கட்டடப் பணிக்கு வரும் மேசன் மகேசனாக இருந்தாலும் சரி, தச்சு வேலைக்குவரும் ஜோசப் ஆக இருந்தாலும் சரி, பழைய சாமான் வாங்க வரும் சுலைமானாக இருந்தாலும் சரி, உங்கள் பெண்கள், குறிப்பாக வளர்ந்த பெண் பிள்ளைகளை அவர்களோடு நேரடியாக பேசும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்காதீர்கள்!

தெரியாதவர்கள் உங்களுக்கு அன்புடன் கொண்டுவந்து தரும் உணவுகளையும் உட்கொள்ளாதீர்கள்!

நம் வீட்டு பெண்களின் தொலைபேசி இலக்கங்களை அந்நிய ஆண்களுக்கு எக்காரணம் கொண்டும் கொடுக்காதீர்கள்! பெண்களுக்கு கைத்தொலைபேசி அவசியமின்றி எக்காரணம் கொண்டும் வாங்கிக் கொடுக்காதீர்கள்!

நீங்கள் வீடு கட்ட வேண்டி இருந்தால் உரிய ஆண் கண்காணிப்பாளரை அல்லது பாதுகாவலரை நியமியுங்கள் அல்லது உங்கள் தொழிலை சில காலங்களுக்கு நிறுத்தி வைத்துவிட்டு வீட்டு வேலையை முடியுங்கள்.

நீங்கள் பொறுப்பற்ற முறையில் செயல்படும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு ஆபத்து உங்களை நெருங்கிக்கொண்டுள்ளது என்பதை மறவாதீர்கள்!
இஸ்லாமிய சட்ட திட்டங்களை உங்கள் வீடுகளில் போதிக்க தயங்காதீர்கள்!

அல்லாஹ் எம்மையும் எம் குடும்பத்தாரையும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பானாக