திங்கள், 8 ஏப்ரல், 2013

News- பொதுபல சேனாவின் கடிதம்..!


தமிழ் மொழிபெயர்ப்பு - புனான் மொஹ்

இன்று இடம்பெற்ற விசேட உயர்மட்ட கூட்டத்தில் இன்றைய காலகட்டத்தில் எமக்குள்ள அச்சுறுத்தல்கள்,எமது இயக்கத்திற்கு தொடர்ச்சியாக சுமத்தப்படும் அவதூருகள், தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதுடன்,எமது இயக்கம் இலங்கை தர்மதீபகற்பத்தில் வாழும் சிங்கள பௌத்த மக்களிடம் பேரின்பத்துடன் தெரிவித்துக்கொள்வது, எமது சகல செயல்பாடுகளும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் மேன்மைதாங்கிய ஜனாதிபதி மஹிந்தராஜபக்க்ஷ அவர்களதும்,அன்னாரின் அரசாங்கத்தினதும் இணக்கத்துடனும், மிகநெருங்கிய புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இடம்பெற்றன.ஆதலால் எமது இயக்கத்தின் கண்ணியமிக்க பிக்குகள்,இயக்க உறுப்பினர்களின் பாதுகாப்பு சம்பந்தமான சகல பொறுப்புகளையும் அரசாங்கம் ஏற்பதாகவும்,எமது செயல்பாடுகளுக்கு இடையூறு செய்யாதிருக்க அரசாங்கத்தின் சகலமட்டத்தினரும் அறிவூட்டப் பட்டிருப்பதாகவும் நேற்றைய தினம் எமது இயக்க தலைமை அலுவலகத்திற்கு அரசாங்கம் எழுத்துமூலம் அரிவித்துல்லதென்பதை அளவில்லா ஆனந்தத்துடன் அறியத்தருகிறோம்.

 தேசியபாதுகாப்பு அமைச்சு மற்றும் நகரஅபிவிருத்திசபை செயலாளர் கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்களால் எமது இயக்கத்திற்கான அரசாங்கத்தின் பிரதிநிதியாக நியமித்தது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையினிலேயே.

 விசேடமாக முஸ்லிம் உடமையான பாஷன்பக் நிறுவனம் தாக்குதல் சம்பந்தமாக இப்போது ஏற்பட்டிருக்கும் நிலைமைகளை எண்ணி எமது எந்தஒரு உறுப்பினரோ அச்சம்கொள்ளவோ பீதி அடையவோ தேவை இல்லை, எனவும் அதற்கான செயல்பாடுகளை பாதுகாப்பு செயலாளர் முன்னெடுத்து செல்வதாகவும் அன்னார் எமக்கு அறிவித்துள்ளார்.அந்நிகழ்வை பிரதிபலிக்கும் விடியோ ஆதாரங்கள் ஏற்கனவே குற்றத்தடுப்பு பிரிவினர்வசம் ஆட்கப்பட்டுவிட்டது.அவ்வீ டியோ காட்சிகளில் உள்ள எமது உறுப்பினர்கள் எவ்விதத்திலும் அச்ச்சம்கொள்ள தேவை இல்லை என நேற்று பாதுகாப்பு செயலாளருடன் நடர்ந்த விசேட அமர்வின் அன்னார் தெரிவித்துள்ளார்.

 இன்று நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திள் எடுக்கப்பட்ட ஏனைய முக்கிய தீர்மானங்கல் யாதெனில் ஹலாளுக்கு பிறகு முஸ்லிம் சமூகத்தையொற்றி முன்னெடுக்கப்பட வேண்டிய இதர திட்டங்கள்யாவை என்பதே..தமிழ் சமுகம் சம்பந்தமாகவும் ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்ட போதிலும் அது சிறிது காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.முஸ்லிம் பர்தா சம்பந்தமாக ,அதை கழற்றி எறிவது சம்பந்தமான ஒரு பிரேரணை ஆமோதிக்கப்பட்டதுடன்,அதற்கான ஒரு செயற்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

 அக்குழு ஏழு நாட்களுக்குள் அத்திட்டம் செயல்படுத்துவது சம்பந்தமான ஒரு அறிக்கையை தயார்படுத்தி உயர்பீடத்திற்கு முன்வைப்பர் .அதன்பின்பு முஸ்லிம் பர்தா எதிர்ப்பு சம்பந்தமான எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.இங்கு முஸ்லிம் பெண்களுக்கெதிராக செயற்படுவதுடன் எமது சமுகத்தை அதனையொற்றி வரிசைபடுத்துவதும் எமது நிரலில் அடங்கும்.

 மேலும் முஸ்லிம் விரோதசெயற்பாடுகள் இலங்கையில் நீண்ட காலத்திற்கு முன்னெடுத்து செல்வது சம்பந்தமாக நீண்டகால செயற்திட்டமாக கத்னாவை (சுன்னத்தை ) இல்லாதொழிப்பது சம்பந்தமான ஒரு பிரேரனையும் ஆமோதிக்கப்பட்டதுடன் அது சம்பந்தமாக எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.

மும்மணிகளின் ஆசிகள்

போதுபலசெனா 
செயலாளர் நாயகம் 
பூஜ்சிய கலபொடஅத்தே ஞானசார 

முக்கியகுறிப்பு : தனிப்பட்டதும் , இரகசியமானதும்