சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 70 ரூபாய் 34 காசுகளில் இருந்து, 69 ரூபாய் 34 காசுகளாகக் குறைகிறது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான விலை, 67 ரூபாய் 29 பைசாவில் இருந்து, 66 ரூபாய் 29 காசுகளாகக் குறைகிறது.
இதேபோல், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, 74 ரூபாய் 72 காசுகளில் இருந்து, 73 ரூபாய் 72 காசுகளாகக் குறைக்கப்படுகிறது.
கொல்கத்தாவில் பெட்ரோலின் விலை, 74 ரூபாய் 72 காசுகளில் இருந்து, 73 ரூபாய் 72 காசுகளாகக் குறைகிறது.