வியாழன், 18 ஏப்ரல், 2013

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இட 
ஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்துகிறது. 
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு 
முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை அறிவித்து விட்டால் காங்கிரசை வருகின்ற தேர்தலில் 
தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும். அல்லது மாநிலத்தில் 
ஜெயா அரசு இட ஒதுக்கீட்டை அதிகரித்தால் 
அதிமுக கட்சியை வருகின்ற தேர்தலில் ஆதரிக்கும். 
இது தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலை.

தமுமுகவும் இட ஒதுக்கீட்டிற்காக போராட்டத்தை அறிவித்திருக்கிறது. மத்தியில் இருக்கிற காங்கிரஸ் அரசோ அல்லது மாநிலத்தில் உள்ள ஜெயா அரசோ 
இட ஒதுக்கீடு வழங்கி வழங்கி விட்டு இவர்களின் கட்சிக்கு சீட்டு கொடுக்கவில்லை என்றால் (அல்லது கூட்டணியில் சேர்க்கவில்லை என்றால்) 
இதே தமுமுக இடஒதுக்கீடு வழங்கிய கட்சியை ஆதரிக்குமா? அல்லது தன் கட்சி சுயநலத்தை முன்னிருத்துமா?

SDPI கட்சியும் இப்போது இட ஒதுக்கீடு என்று முழங்க ஆரம்பித்திருக்கிறது. இந்த கட்சிக்கும் தமுமுகவிடம் முன்வைத்த அதே கேள்விகள் தான். முஸ்லிம் லீக்குக்கும் 
இது பொருந்தும்

தமுமுக, முஸ்லிம் லீக், SDPI போன்றவைகளின் 
இலக்கு தேர்தலில் சீட்டை பெறுவது தான். 
அதற்கு இட ஒதுக்கீடு 
கோஷம் ஒரு துருப்பு சீட்டு.

ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டத்தின் இலக்கு "தனி இட ஒதுக்கீடு" மட்டுமே. அதனால் தான் தெளிவாக அறிவித்திருக்கிறோம், எந்த கட்சி ஆட்சி இட ஒதுக்கீடு கொடுக்கிறதோ அதை ஆதரிப்போம் என்று. 
இதே போன்ற உறுதிமொழியை பிற கட்சிகளிடத்தில் 
வாங்கி வாருங்கள் நடுநிலை!!! வாதிகளே.

நன்றி : இப்னு ஹலீமா