அஸ்ஸலாமு அலைக்கும்,
99) سورة الزلزلة
إِذَا زُلْزِلَتِ الأَرْضُ زِلْزَالَهَا (الزلزلة: 1).
وَأَخْرَجَتِ الأَرْضُ أَثْقَالَهَا (الزلزلة: 2).
وَقَالَ الإِنسَانُ مَا لَهَا (الزلزلة: 3).
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا (الزلزلة: 4).
بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا (الزلزلة: 5).
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ (الزلزلة: 6).
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَه (الزلزلة: 7).
وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَه (الزلزلة: 8).
அத்தியாயம் : 99 - அல்ஜில்ஜால் – அதிர்ச்சி - வசனங்கள் : 8 மதனீ ருகூ/ : 1
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்(ஓதுகிறேன்).
1. பு+மியானது (அதன் அடிப்பாகத்திலிருந்து) கடுமையான அசைவாக அது அசைக்கப்பட்டு விடும்போது_
2. இன்னும் பு+மி, தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது_
3. இன்னும் மனிதன், (திடுக்கிட்டு) “இதற்கென்ன நேர்ந்தது?” என்று கூறிவிடும்போது_
4. அந்நாளில் (பு+மியான) அது, தனது செய்திகளை (மனிதர்களுக்கு) அறிவிக்கும்_
5. நிச்சயமாக உமதிரட்சன் (இவ்வாறு அறிவிக்குமாறு) அதற்கு (க்கட்டளை யிட்டு வஹீமூலம்) அறிவித்ததன் காரணமாக!
6. (அவ்வாறு பு+மி அசைக்கப்பட்டு அதன் வயிற்றினுள் உள்ளதை வெளியாக்கிவிடும்)அந்நாளில் மனிதர்கள், அவர்களின் செயல்கள் (அவர்களுக்குக்)காண்பிக்கப்படுவதற்காக பல பிரிவினர்களாக(மண்ணறைகளிலிருந்து) திரும்புவார்கள்.
7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மையைச் செய்தாரோ அவர் (மறுமையில்)அத(ன்பய)னைக் கண்டுகொள்வார்.
8. இன்னும், எவர் ஓர் அணுவளவு தீமையைச் செய்தாரோ அவர் (மறுமையில்) அத(ன் பய)னைக்கண்டு கொள்வா