"பாபர் மசூதியின் வரலாற்றை உங்களோடு பகிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில்
இந்த பதிவை எழுதுகிறேன் ..!!
பாபர் மசூதி இருந்த அயோத்தியில் ராமனின் கோவில் இருந்தது அதை 1528 இல் பாபர் இடித்துத்தான் மசூதியை கட்டினார், என்பது பார்பன தலைமையிலான இந்து அமைப்புகளின் வாதம்..!
உடனே பாபர் மசூதியை இடித்துவிட்டு , ராமனுக்கு கோவில் கட்டவேண்டும்
என்று மசூதியை இடித்தனர் ..!!"
"ஆனால் உண்மையில் அங்கே ராமனின் கோவில் ஒன்றும் இருக்கவில்லை..
பாபர் அந்த பள்ளிவாசலை கட்டவே இல்லை ..!
பாபருக்கு முனால் டெல்லியை ஆட்சி செய்தது இப்ராகிம் லோடி, அந்த ஆட்சியை பிடிக்காத
பார்பன கூடமும் மற்றும் பல கூடமும் பாபருக்கு கடிதம் எழுதினார்கள்...
இப்ராகிம் லோடி, மிகவும் மோசமான மன்னர், இந்த நாட்டு மக்களை நீங்கள் தான்
காப்பற்றவேண்டும் என்று ..!!
1526 இல படை எடுத்தார் பாபர், பானிபட் என்கிற போர்களத்தில் யுத்தம் மூண்டது
இப்ராகிம் லோடிக்கும் - பாபருக்கும் பாபர் இப்ராகிம் லோடியை கொன்று
யுத்தத்தை வென்றார்..
அதற்க்கு முன் 1524 இல், இஸ்லாமியர்கள் தொழுவதற்காக இப்ராகிம் லோடி மசூதியை
கட்டிக்கொண்டு இருந்தார்..
யுத்தத்தில் லோடி கொல்லப்பட்டதால் அந்த கட்டிடம் அப்படியே நிறுத்தப்பட்டு இருந்தது ..
1528 இல், வெற்றியடைந்த பாபரின் தளபதி மிர் பாகி அயோத்தியில் சுற்றுபயணம் வருகையில்
கட்டபாடாமல் பாதியில் நிறுத்தப்பட்ட அந்த இடத்தை பார்த்து விட்டு அங்குள்ள மக்களை விவரம் கேட்கிறார், மக்கள், இஸ்லாமியர்கள் தொழுவதற்காக இப்ராகிம் லோடி மசூதியை
கட்டிக்கொண்டு இருந்தார்.. யுத்தத்தில் லோடி கொல்லப்பட்டதால் அந்த கட்டிடம் அப்படியே நின்று விட்டது என்று சொல்லிகார்கள்..
உடனே, தளபதி மீர் பாகி முழுதாக கட்டி முடிக்க உத்தரவு இடுகிறார்.
அந்த மசூதியை கட்டியும் முடிக்கிறார் அதற்க்கு தனது மன்னரின் பெயரை சூட்டுகிறார்
"பாபர் மசூதி" என்று ..!!
இது தான் பாபர் மசூதியின் வரலாறு .. அனால் இந்த வரலாற்றை படிக்காமல் அந்த மசூதியை அநியாயமாக இடித்தனர் பார்பனர் தலைமையான இந்துக்கள்...!!
உண்மையில் இஸ்லாமியர்களுக்கும் பகுத்தரிவாதிகளுக்கும் இந்த டிசம்பர் 06,
கருப்பு தினம் தான் ...!!"
Related Posts:
மலை சார்ந்த பகுதிகளில் கன மழை முதல் அதிகன மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் August 14, 2018
கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ள… Read More
நாட்டின் 72வது சுதந்திர தினம் இன்று! August 15, 2018
நாட்டின் 72 வது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படுகிறது.அதனையொட்டி, டெல்லியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்ற… Read More
திருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா? August 14, 2018
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து ஆகஸ்ட் 16ஆம் தேதி உத்தரவிடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவ… Read More
திமுக ஆட்சி மலர அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் August 14, 2018
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலர அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என, அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கத்துடன் வேண்டுக… Read More
மக்களுக்காக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது August 14, 2018
சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் சான்றிதழ் பெற முடியாத நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ஷெனாய் நகரி… Read More