இன்றைய செய்தி:
நடிகர் சஞ்சய்தத்துக்கு நான்கு வருடங்கள் சிறையில் அடைக்க வேண்டும் என்று ஒன்றரை மாதத்திற்கு முன்பு நிதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் சஞ்சய்தத் இன்னும் ஒரு மாதத்திற்குள் அவரின் அணைத்து வேலைகளையும் முடித்துவிட்டு நிதி மன்றத்தில் சரணடைய வேண்டும் என்று காமெடி மன்றம் சாரி சாரி நிதி மன்றம் சொன்னது
தற்பொழுது நடிகர் சஞ்சய்தத் நிதி (காமெடி) மன்றத்தில் நான் சரணடைய மேலும் முன்று மாதங்கள் எனக்கு அவகாசம் தேவை தயவு செய்து அனுமதியுங்கள் என்று ஒரு மண்ணை சாரி மனுவை நிதி மன்றதில் தாக்கல் செய்தான்.
அதை விசாரித்த நிதி (காமெடி) மன்றம் சஞ்சய்தத்துக்கு மேலும் நான்கு வாரங்கள் சரணடைய அவகாசம் கொடுத்து உள்ளது.
தற்பொழுது இதையும் படியுங்கள்.
16 ஆண்டுகளாக சிறையில் விசாரணை கைதியாகவே இருக்கும் சகோதரர் ராஜா உசேன் அவர்களின் மனைவிக்கு உடம்பு மிகவும் மோசமாக உள்ளது.
அதனால் சகோதரர் ராஜா உசேன் அவர்கள் தடா கோர்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு முன்று நாட்கள் பரோலில் (போலீஸ் பாதுக்காப்புடன் வெளியில் செல்வது) விட வேண்டும் எனது மனைவிக்கு மிகவும் உடல்நிலை சரி இல்லை என்று அந்த மனுவில் கூறி இருந்தார்.
அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நிதிபதி முன்று நாட்கள் பரோலில் விட சட்டத்தில் இடம் இல்லை என்று குறிப்பிட்டு வெறும் ஒன்பது மணி நேரம் மட்டும் பரோலில் செல்ல அனுமதி வழங்கி உள்ளார். அதன் படி இன்று காலை ஒன்பது மணியில் இருந்து மாலை ஏழு மணிவரை அவர் தனது விட்டில் உள்ள உடல் நலம் இல்லாத மனைவியுடன் உள்ளார்.
பார்திர்களா சகோதரர்களே காசு உள்ளவனுக்கு ஒரு சட்டமாம் காசு இல்லாத அப்பாவிக்கு ஒரு சட்டமாம்.
சாஹித் பழனி பாபா சொன்னது உண்மை.
உங்களது சட்டம் எனது காலுக்கு கிழே உள்ள செருப்புக்கு சமம்.
இன்று எங்களுக்கு ஜெயில் டா மறுமையில் எங்களுக்கு பெயில் டா.
சாஹித் : பழனி பாபா.