அதிமுக வின் கவனத்திற்கு........!!
இந்த புகைப்படத்தில் இருக்க கூடிய இவன் அண்ணாநகரை சேர்ந்த கணேஷ் என்றும் இவன் அதிமுக வை சேர்ந்தவன் என்றும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டு சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்களை படும் கேவலாமாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மதத்துவேசத்தை உண்டு பண்ணும் வகையிலும் மதவெறி கொண்டும் எழுதி வருகிறான்.
திராவிட வழி வந்த இயக்கத்தில் சங்பரிவார் உள்ளே நுழைந்தது ஆச்சர்யத்தை அளிக்கிறது.
பொதுவாகவே அதிமுக மீது மக்களுக்கு இருக்கும் அபிப்ராயம் என்னவென்றால் அதிமுக முஸ்லிம்களுக்கு எதிரானது போல் ஒரு தோற்றம் தெரியும்.
அந்த தோற்றம் சமீபத்திய சில ஆண்டுகளாக மறைந்து வருவது எல்லோரும் அறிந்த ஒன்றே....
இந்நிலையில் மீண்டும் அதே பாணியில் முஸ்லிம்களுக்கு எதிரான வாசகங்கள் அதிமுக பெயரில் வெளிவருவதால் மீண்டும் அதிமுக வுக்கு களங்கம் ஏற்படும் நிலை வந்து விட்டது.
அல்லது அதிமுக வுக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் சிலர் இவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள்.
ஆகையால் அதிமுக பெயரில் செயல்படும் காவி பயங்கரவாதிகளை உடனடியாக அதிமுக வை விட்டே நீக்க வேண்டும்.
இல்லையென்றால் காவி தீவிரவாதிகளுக்கு அதிமுக வில் அடைக்கலம் என்று திமுக வினர் நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்யும் நிலைமை ஏற்படலாம்.
அவ்வாறு நோட்டீஸ் அடித்து திமுக வினர் வெளியிட்டால் நிச்சயம் அதன் பாதிப்பு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும்.
விஸ்வரூபம் படத்தை தடை செய்து முஸ்லிம்களின் மனதில் இடம் பிடித்த அந்த நிலையை மீண்டும் உடைத்தெறிய கொக்கரித்து கொண்டிருக்கிறார்கள். கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
எங்களுக்கு நீங்கள் தேவையில்லை, உங்களுக்கு நாங்கள் தேவையென்றால் நடவடிக்கை எடுங்கள்