Home »
» பீதியில் நெல்லை காவல்துறை....
பீதியில் நெல்லை காவல்துறை....
வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தும் அவலம்.
யார் இவர்களை (பாதிக்கப்பட்டவர்களை மட்டும்) கைது செய்ய சொன்னது??? அப்புறம் பீதியில் அழிந்து திரிய வேண்டியது?
இன்ஷா அல்லாஹ்! நமக்கு உதவி புரியக்கூடியவனான அல்லாஹ்விடம் மட்டுமே கோரிக்கை வைத்து கொண்டு இருப்போம்.
______________________
Updated on 10.30 PM
அல்லாஹு அக்கபர் !அல்லாஹு அக்கபர் !அல்லாஹு அக்கபர் !
நெல்லை SP அலுவலகம் முற்றுகை எதிர் ஒளி
TNTJ வைத்த நான்கு கோரிக்கையை ஏற்று கொண்டது கைது செய்ய பட்ட ஐந்து சகோதர்களை வரும் திங்கள் கிழமை விடுதலை செய்வதாக ஒத்து கொண்டார்கள்
பள்ளியை எந்த தடை இல்லாமல் திறக்க உத்தருவு விட்டார்கள்
கொலைவெறி தாக்க வந்தவர்களை கைது செய்ய உத்தருவு விட்டது பட்டது
TNTJ க்கு எதிராக நடந்து கொண்ட கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவனை இடம் மாற்றம் செய்ய ஒத்து கொண்டார்கள்.
தகவல் கடையநல்லூர் பேட்டை கிளை தலைவர் அப்பாஸ்
Related Posts:
போதைப் பொருள் கடத்தல் மண்டலமா இந்தியா? - சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!போதை பொருள் கடத்தல் தடுக்க இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிம… Read More
COVID19 TAMIL NADU Top districts (Source https://www.covid19india.org/state/TN) 15,818Chennai4,199Madurai3,005Thiruvallur2,689Chengalpattu2,539Kancheepuram1,74… Read More
காவிரி: ஜூலைக்கான 32 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்! - தமிழக அரசுகுறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்படுவதால் ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி நீரை உடனே காவிரியிலிருந்து திறந்துவிடுமாறு காவிரி ஒழுங்காற்றுக்கு… Read More
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று 100ஐ கடந்த கொரோனா பாதிப்பு!தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது.… Read More
தூக்கி எறியப்பட்டார் சச்சின் பைலட்.. ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிரடி முடிவு!சமீப நாட்களாக ராஜஸ்தான் அரசியலை ஆட்டிப்படைத்துவந்த துணை முதல்வர் சச்சின் பைலட்டின் போக்குக்கு காங்கிரஸ் கட்சி இன்று கடிவாளம் போட்டுள்ளது. அமைச்சர… Read More