வியாழன், 18 ஏப்ரல், 2013

Stop Dealing with மொபிடெல்

ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி,வாழைச்சேனை களில் மொபிடல் பாவனை தடை.
=================================

ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி,வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் உள்ள கடை உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மொபிடெல் சிம், காட், ரீலோட் எதுவும் விற்பனை செய்வதில்லையென முடிவெடுத்துள்ளனர். என்று அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்