திங்கள், 15 ஏப்ரல், 2013

Char Minar

தொல் பொருள் இலாகா கைப்பற்றி தன் வசம் வைத்திருக்கும் வரலாற்றுப்புகழ் மிக்க ஹைதராபாத்தின் சார்மினார் மஸ்ஜிதின் தென்கிழக்கு மூலையில் துருத்திக்கொண்டிருக்கும் பாக்யலக்ஷ்மி கோவில், 1959-ம் ஆண்டு சட்டத்துக்கு புறம்பாக அத்துமீறி கட்டப்பட்ட ஒர் 'அங்கீகரிக்கப்படாத கட்டுமானம்' என்றும், அதற்கு முன்னர் அது அங்கே இல்லை என்றும், இதற்கு தம் வசம் ஆதாரம் உள்ளது என்றும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் (ASI) அறிவித்து விட்டது..!

இதனை, தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் (RTI) SQ Masood என்பவர் கோரி இருந்த மனு மீதான பதிலாக... Ancient Monuments and Archaeological Sites and Remains Act (AMASR) (1958), Rules 1959, AMASR Act, 2010 (amendment and validation) ஆகியவற்றின் படி, 'unauthorized construction' என்று உறுதிபட உரைத்து விட்டது..!

TOI தவிர பெரும்பான்மையான ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிடாமல் திருட்டுத்தனமாக அமுக்கி மறைத்து விட்டன. இவ்வழக்கில் இத்தனை காலம் கோர்ட் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது இதுதானே..?

நியாயமாக கோர்ட் என்ன செய்யும்..?

கோயிலை அப்புறப்படுத்த உத்தரவிடுமா... அல்லது...

'தற்போது இருக்கும் நிலை அப்படியே தொடரட்டும்' என்ற அதே இத்துப்போன அயோத்தி தீர்ப்பையே அளிக்குமா..?

இதைத்தான் பிரவீன் தொக்காடியா அன்றே சொன்னான்... "ஹைதராபாத்தை அய்யோத்தீயாக்குவோம்"ன்னு...!

பார்ப்போம் இனி என்ன நடக்கிறது என்று..!

http://articles.timesofindia.indiatimes.com/2013-04-04/hyderabad/38277101_1_temple-construction-charminar-and-golconda-fort-greater-hyderabad-municipal-corporation