சிறைவாசிகளை விடுக்க வேண்டும் சட்டமன்றத்தில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கோரிக்கை!
சிறைகளில் உள்ள 50 முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகளையும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை 161வது சட்டப் பிரிவை பயன்படுத்தி விடுவிக்க மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழுத் தலைவர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் இன்று கோரிக்கை வைத்துள்ளார்.