இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"#ஜும்ஆ நாளில் ஒருவர் குளித்து, இயன்றவரை தூய்மையாகிப் பிறகு எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி, (ஜும்ஆவுக்குப்) புறப்பட்டு (அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் அவருக்கு விதிக்கப் பட்டதைத் தொழுது, பிறகு இமாம் வந்ததும் மவுனம் காத்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடைப் பட்ட குற்றங்கள் மன்னிக்கப்படும்."
என ஸல்மான் அல் ஃபார்ஸி(ரலி) அறிவித்தார்
Bukhari 910
என ஸல்மான் அல் ஃபார்ஸி(ரலி) அறிவித்தார்
Bukhari 910