சனி, 9 ஜனவரி, 2016

முஹம்மத் நபியை இழிவுபடுத்தி முகநூலில் செய்தி வெளியிட்ட கல்யான் ராமன் கைது


____ ____ ____
சானி அடியிலிருந்து தப்பித்து விட்டார்.
unnamed (3)

 சிறுபான்மையினர், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை செய்வதை முழு நேரத் தொழிலாக கொண்டிருக்கும் சங் பரிவாரைச் சேர்ந்த கல்யாண் ராமன் என்பவர் கடந்த டிசம்பர் 26 மாலை 6.01 மணிக்கு அவரது முகநூலில் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை தொடர்புபடுத்தி ஒரு அவதூறு பதிவுச் செய்திருந்தார். 

இதனை சுட்டிக் காட்டி தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தினர் கல்யானராமனைக் கைது செய்யாவிட்டால் அவன் வீடி புகுந்து அவன் முகத்தில் சானி அடிக்கநேரிடும் என எச்சரித்தது. இதனை விசாரித்த சென்னை மாநகர காவல்துறை அதன் அடிப்படையில் சென்னை சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றை பதிவுச் செய்து இன்று அதிகாலை கல்யாண் ராமனை கைதுச் செய்து அவரை சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளது.
download

சட்டஒழுங்கைப் பேணிய காவல்துறைக்கு நன்றி.

Related Posts: