கோவை சிறைவாசிகளின் விடுதலைக்காக மமக , பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா போன்ற கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட விருக்கிறது.
இருப்பினும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய 200 சதம் சாத்தியமில்லை என சோகமான உளவுத்தகவல் வருகிறது.
தக்க செய்தியுடன் நாளை காலைமலரில் சந்திப்போம்.