
" சமய, மொழி, பிராந்திய வேறுபாடுகளைகக் கடந்து இந்திய மக்கள் அனைவரிடமும் சகோரத்துவமும் இணைக்கமும் ஏற்படப் பாடுபடுவேன்"
என்ற உறுதிமொழியும் ரகசிய காப்பு பிராமணமும் ஏற்று மத்தி அமைச்சராக பதவி ஏற்ற பொன் ராதா
நேற்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இந்தியாவை துன்டாட நினைக்கும் RSS பயங்கரவாதிகள் நடத்திய ஊர்வலத்தில் காக்கி டவுசருடன் கலந்து கொண்டுள்ளார்.
அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக செயல்பட்ட பொன் ராதாவை
குடியரசு தலைவர் உடனடியாக #பதவிநீக்கம் செய்ய வேண்டும்.
குடியரசு தலைவர் உடனடியாக #பதவிநீக்கம் செய்ய வேண்டும்.
----இந்திய முஸ்லீம் மீடியா----