திருவண்ணாமலை மாவட்டம்.
செய்யார் தாலுக்கா.
அப்துல்லா புரம் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ரஹ்மான் சமூகவிரோதிகளால் படுகொலை செய்யபட்டாா்
செய்யார் தாலுக்கா.
அப்துல்லா புரம் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ரஹ்மான் சமூகவிரோதிகளால் படுகொலை செய்யபட்டாா்
அவரை காஞ்சிபும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு வந்தபோது மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் அவர் உடல் காஞ்சி அரசுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலையாளிகளை பற்றிய விவரம் தெரியவில்லை.
தமிழக அரசே ! இஸ்லாமியர்களை தொடராக திட்டமிட்டு படுகொலை செய்து வரும் பயங்கரவாதக்கும்பலை கைது செய்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன் தமிழகத்தில் ஜாதி, மதக்கலவரங்களைத் தூண்டி அதில் குளிர் காய நினைக்கும் கயவர்களை உடனே அடக்கு,
அப்துல் காதிர் மன்பஈ