ஜே என் யு பல்கலைக்கழகத்தில் சுற்றி திரிந்து 3000 காண்டம்களையும், 5000 பீர் பாட்டில்களையும், ஏகப்பட்ட சப்பிப் போட்ட எலும்புகளையும் எடுத்திருக்கிறோம் என்று சொன்ன பிஜேபி எம்.எல்.ஏவின் பொழுது போக்கு நடன பெண்களுடன் குடித்து கூத்து அடித்து பணத்தை வாரி இறைப்பது தான்.
இவர் கண்டெடுத்தேன் என்று சொன்ன பொருட்கள் இப்படித்தான் வந்திருக்குமோ என்று மக்கள் சந்தேகிக்கின்றனர்.
Alwar:What may come as a shocker, some Bharatiya Janata Party (BJP) leaders of the Rajasthan unit including local MLA Gyan Dev Ahuja were captured on camera breaking loose on stage and showering currency notes on female dancers.
The occasion was Lohri Mela organized by the Youth Punjabi Seva Samiti on Saturday night in Invitational Hotel of the city.
Shocki gly, Ahuja was captured in pictures showering Rs.500 currency note on the dancers, completely disregarding the importance of the image for a legislator in the public life.