பாரதீய ஜனதா கட்சியின் முகமூடி அணிந்து ஃபாஸிச ஆர்.எஸ்.எஸ் நாட்டை ஆட்சி செய்கிறது என்பதையும் ஆர்.எஸ்.எஸ் ஒரு வெறி சித்தாந்தம் என்பதையும் மக்கள் முன்னியிலை எவ்வித வெட்கமும் இன்றி பச்சை பொய்களைக் கூறுவதில் ஆர்.எஸ்.எஸ் தயங்கியதே இல்லை என்பதையும் அல் ஜஸீரா தொலைகாட்சி நடத்திய இந்த நிகழ்ச்சியில் அப்பட்டமாக வெளிபபடுகிறது.
செவ்வாய், 23 பிப்ரவரி, 2016
Home »
» கிழிந்தது ஆர்.எஸ்.எஸ் முகமூடி! முகமூடியை கிழித்த அல் ஜஸீரா தொலைக்காட்சி.
கிழிந்தது ஆர்.எஸ்.எஸ் முகமூடி! முகமூடியை கிழித்த அல் ஜஸீரா தொலைக்காட்சி.
By Muckanamalaipatti 10:05 PM