ஜவஹர்லால் பல்கலைகழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து திரு ரவிசங்கர் அவர்கள் கூறுகையில்
யார் தேச துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தாலும், சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. ஆனால், இது மாணவர்கள் போராட்டம்.
அதில் அரசியல்வாதிகள் அத்துமீறி நுழைந்து பிரச்னையை சிக்கல் ஆக்கிவிட்டார்கள். நீதிமன்றம்தான் உரிய தீர்ப்பு வழங்க வேண்டும்.
ஆனால், நீதிமன்றத்திலும் மாணவர்கள் தாக்கப்படுகிறார்களே…?
இது (RSS செய்யும் ) மிகப் பெரிய தவறு. குற்றவாளிகளை கூட துன்புறுத்தும் உரிமை யாருக்கும் இல்லை எனக் கூறினார்.