செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

தமிழக அனைத்து ஜமாத்துகள் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு மிக மிக அவசர எச்சரிக்கை....!


..........PLEASE SHARE AS MUCH AS POSSIBLE..............
**********************************************************************************************
தேர்தலில் வெற்றி பெற மத கலவரம் ஒன்றை மற்றுமே செயல்பாடாகக் கொண்டுள்ள சங்பரிவார் பா.ஜ.க.வினர் தமிழகத்தில் அவர்களது மத வெறி கலவரம் துவங்க அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள இடங்களாக இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, முஸ்லிம்கள் சற்று கூடுதலாக வசிக்கின்றபெரிய பட்டிணம், புதுமடம், வேதாளை ஆகிய 3 ஊர்கள் என்பது வீடியோ ஆதாரத்துடன் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த வீடியோக்களை காணும்பொழுதே மனம் பதைபதைக்கிறது.
ஒரு சதவிகிதம் கூட உண்மை இல்லாத செய்திகளை நிதானமான, நேர்த்தியான ஒலி ஒளியுடன் அவர்கள் பதிவு செய்திருப்பது கடும் அதிர்ச்சி தருவதாகவும், நன்கு திட்டமிடப்பட்ட கொடிய கலவரம் நிகழ்த்த எல்லாவித ஏற்பாடுகளுடனும் அவர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பதும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
மேற்சொன்ன ஊர்களின் அந்தந்த ஜமாத்துகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து, வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக அறிகிறோம்.
எனவே அனைத்து ஊர்களிலுமுள்ள ஜமாத்துக்ள் மிகுந்த விழிப்புடன் இருந்து, இது போன்ற ஏதேனும் தகவல்கள் தங்களது ஊர்களைப் பற்றி வெளிவருமாயின், உடனடி எதிர்வினையாக அந்தந்த ஊரின் ஹிந்து தலைவர்களிடம் அவசர சந்திப்புகள் நிகழ்த்தி, உண்மை நிலைகளை விளக்கி, தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ள நாசவேலைகளை விட்டும் நம்மையும், நமது ஹிந்து உறவுகளையும் தற்காத்து், அமைதிப் பூங்காவான தமிழகம் எக்காலத்தும் அப்படியே தொடர்ந்திட பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இது அருமை நபிகளாரின் வாரிசுகளான நம் ஒவ்வொருவரின் மீதும் கட்டாய கடமையாகவும் இருக்கின்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.