ஜனநாயக ரீதியாக: அரசியல் செய்பவர்கள் / செய்தவர்கள் , தாங்கள் செய்த நல்ல திட்டங்களை வைத்து பிரச்சாரம் செய்வது வழக்கம். நல்லது எதுவும் செய்யாமல் அடுத்தவர்களை குறை கூறி / குறை சொல்லி அரசியல் செய்யும். அநாகரிகமான அரசியல், இந்தியாவில் தவிர வேறெங்கும் கானகிடைகாது.