வியாழன், 25 பிப்ரவரி, 2016

எமன்

துரித உணவுகளை சாப்பிட்டால் புற்றுநோய், நரம்புத்திறன் பாதிப்பு உட்பட எண்ணற்ற குறைபாடுகள் ஏற்படும் என பல்வேறு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளன.
பல்வேறு ஆய்வுகள் இதனை நிரூபணம் செய்தாலும், துரித உணவுகளின் ருசியான மணத்தால், மனிதர்களின் மனம் சுண்டி இழுக்கப்படுகிறது.
இதோ துரித உணவுகளில் ஒன்றான புரோட்டா பற்றி ஏற்படும் விளைவுகள் குறித்து ஒரு பார்வை,