வியாழன், 25 பிப்ரவரி, 2016

விடுதலை க்காக ஜனநாயக முறையில் குரல் கொடுக்கும்

நளினி நன்றி சொன்னார்
===================
24வருடங்களாக தண்டனை சிறை வாசியாக வேலுர் மத்திய சிறையில் உள்ள சகோதரி நளினியின்
தந்தை மரணம் அதன் இருதிசடங்கில் கலந்து கொள்ள பரோலில் சென்னை வந்துள்ள
சகோதரி நளினி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் களை
மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தமுமுக துணை தலைவர் (kunangudi RM ANIFA )நாண்
உள்ளிட்ட தமுமுக. மமக. நிர்வாகிகள் சந்தித்து அனுதாபம் தெரிவிக்க பட்டது
அங்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மனிதஉரிமை
போராளி
பா. புகழேந்தி ======
தோழர் சீமான் உள்ளிட்ட அங்கு இருந்த தோழர்கள் எங்களை வரவேற்றார்கள்
அப்போது நளினி நாண் உள்ளிட்ட தண்டனை சிறை யாளி கள்
விடுதலை க்காக ஜனநாயக முறையில்
குரல் கொடுக்கும்
தமுமுக. மமக உள்ளிட்ட தமிழக மக்கள்க்கு
நன்றி சொன்னார்