இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைவார்கள். பிறகு ஓர் அறிவிப்பாளர் அவர்களிடையே எழுந்து 'நரகவாசிகளே! இனி #மரணம் இல்லை. சொர்க்கவாசிகளே! மரணம் இல்லை; இது நிரந்தரம்' என்று அறிவிப்பார்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Bukhari 6544