The RTI Applicant may pay fees for RTI Application via Rupees / Court fee stamp / postal order.
So many RTI applicants are reporting the PIO doesn't get 10 rupees either than court stamp.
Hereafter if anyone met this type of issue,you can write a complaint against that PIO and send it to the Tamilnadu information commission.
Hereafter if anyone met this type of issue,you can write a complaint against that PIO and send it to the Tamilnadu information commission.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நேரில் விண்ணப்பம் அளிக்கும் போது 10 ரூபாய் விண்ணப்ப கட்டணத்தை நேரில் ரொக்கமாகவும் அல்லது நீதிமன்ற வில்லையாகவும் அல்லது அஞ்சல் ஆர்டர் மூலமாகவும் செலுத்தலாம்.
பல நபர்கள் நேரில்.விண்ணப்பம் அளிக்கும்போது 10 ரூபாய் ரொக்கமாக அளித்தால்,பொது தகவல் அலுவலர் வாங்க மறுக்கின்றனர் என்று சொல்லியுள்ளார்கள்,.இனி அவ்வாறான பிரச்சனை ஏற்ப்பட்டால் தகவல் ஆணையத்துக்கு புகார் அனுப்பலாம்.