வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

ஆரஞ்சு பழத்தோலை வீசாதீர்கள்


1422386445
நீங்கள் ஒரேஞ் பழத்தை உண்டதும் தோலினை எரிவதுண்டா ? இனிமேல் அப்படி செய்யாதீர்கள் ஏனெனில் அதன் தோலினை வெயிலில் காய வைத்து பவுடராக்கி அதனுடன் சிறிது தயிர் சேர்த்து உங்கள் முகத்தில் பூசி வந்தால் உங்கள் முகம் நாளுக்கு நாள் சிவப்பாக மாறும் . அதாவது ஒரேஞ் தோலை அரைத்து பவுடராக்கி அதனுடன் 1tsp தயிரை சேர்த்து பேஸ்ட்டாக செய்து முகத்தில் பூசி 15-20நிமிடங்கள் வரை கழித்து நீரில் கழுவி வந்தால் பொலிவாகவும் சிவப்பாகவும் இருக்கும்.