குழந்தைகள் பள்ளியில் இருந்து நீக்கம்
இவர்தான் ஆம் ஆத்மி கட்சியின் சம உ அமானுல்லாஹ் .
டெல்லி ஒக்லா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவரது ஏ ழாம் வகுப்பு பயிலும் மகன் மற்றும் மூன்றாம் வகுப்பில் படிக்கும் இவரோட குட்டி பெண்ணுக்கும் 6 மாதமாக கல்விக்கட்டணம் செலுத்த இயல வில்லையாம். சமஉ அமனுல்லாஹ்வின் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளனர் . கட்டவேண்டிய கட்டணம் 58000 ஆகும்.இப்போது மீண்டும் சேர்க்கவேண்டும் என்றால் அட்மிசன் பீஸ் என்ற பெயரிலும் பெரிய தொகை கட்டவேண்டியது வருமே என்றும் கலங்குகிறார் .

எம் எல் ஏக்களின் ஊதியம் இந்தியாவிலே டெல்லியில் தான் அதிகம் என்பது இங்கு குறிபிடத்தக்கது . எனது ஊதியம் 83500 அதில் 62000 ரூபாய் எனது தொகுதி அலுவலகம் தொடர்பான செலவுகளுக்கே சரியாக போய்விடுகிறது என்கிறார் இரண்டு டேட்டா ஆப்பரேட்டர்களுக்கு 30 000 , டிரைவருக்கு 12000, இரண்டு ஆபீஸ் பாய்ஸ் க்கு தலா 10 000 என அத்தியாவசிய செலவில் என்ன செய்வது என்கிறார் ?
பி கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை 400 சதவீதம் அதிகரிக்கவேண்டும் என டெல்லி சட்டமன்றம் போட்ட தீர்மான கோப்பு குடியரசுத்தலைவரின் மேசையில் பத்திரமாக குறட்டை விடுகிறது.