செவ்வாய், 26 ஏப்ரல், 2016

துணிச்சலாக சோதனை



கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான குடோனில் துணிச்சலாக சோதனை நடத்தி ரூ.5 கோடி பறிமுதல் செய்த எஸ்.பி. வந்திதா பாண்டே..
தொடர்ந்து பணம் பறிமுதல் நடவடிக்கைகளில் துணிச்சலாக ஈடுபட்டு வருவதால் சில நாட்களாக அவருக்கு மிரட்டல்கள் வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன..