புதன், 27 ஏப்ரல், 2016

தேர்வின் போது ஹிஜாப் அணிய விதிக்க பட்ட தடையை கேரள நீதிமன்றம் உடைத்து எறிந்தது

சிபிஎஸ்சி பாடபிரிவில்உள்ளவர்கள் தேர்வின் போது
ஹிஜாப் அணிய விதிக்க பட்ட தடையை
கேரள நீதிமன்றம் உடைத்து எறிந்தது
=============================================================
மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களை இந்து மயமாக்கும் முயர்ச்சியில் மோடி அரசு இறங்கி இருக்கிறது
சிபிஎஸ்சி பாடப்பிரிவின் AIPMET-2016 மருத்துவ நுழைவு தேர்விர்கு வரும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்க பட்டது
இது கேரள முஸ்லிம்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியது
கேரள முஸ்லிம்கள் இதற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியதோடு நில்லமால் சட்டரீதியான நடவக்கை களிலும் இறங்கினர்
சிபிஎஸ்சி பாடபிரிவில்உள்ளவர்கள் தேர்வின் போது ஹிஜாப் அணிய விதிக்க பட்ட தடையை எதிர்த்து முஸ்லிம்கள் நீதி மன்றம் சென்றனர்
கேரள முஸ்லிம்களிடையே உருவான பெரும் போராட்டத்தையும் முஸ்லிம்களின் கோரிக்கையில் இருக்கும் நியாயத்தையும் உணர்ந்து கொண்ட கேரள நீதி மன்றம் சிபிஎஸ்சி நிறுவனம் விதித்த தடைக்கு தடை விதித்தது
இதன் மூலம் கேரளமாணவிகள் தங்கள் மார்க்க அடையாளமான ஹிஜாபை அணிந்த நிலையிலேயே தேர்வு எழுத அனுமதிக்க பட்டுள்ளனர்
கேரள முஸ்லிம்களின் விடா முயர்ச்சியும் போராட்டமும் ஹிஜாபுக்கு வதிக்க பட்ட தடையை உடைத்து எறிந்தது.