#முஹம்மதுர்_ரஸூலுல்லாஹ்(ஸல்) பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டிய லோகோ மாடல்....
பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் நோட்டீஸ்கள், பேனர்கள், ஸ்டிக்கர்கள், டி.ஷர்ட்டுகள், சுவர் விளம்பரம்கள், கீ.செயின்கள் உள்ளிட்ட அனைத்திலும் இந்த லோகோவை மட்டுமே பயன்படுத்தவும்.
இப்படிக்கு
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு #தவ்ஹீத் ஜமாஅத்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு #தவ்ஹீத் ஜமாஅத்