புதன், 27 ஏப்ரல், 2016

முழுமையாக ஆய்வு செய்யாமல் பயான் செய்யலாமா?


முழுமையாக ஆய்வு செய்யாமல் பயான் செய்யலாமா? கேள்வி: ஒரு ஹதீஸை முதலில் ஆதாரப்பூர்வமான செய்தி என்று சொல்லி பயான் செய்கின்றீர்கள்; சிறிது நாட்கள் கழித்து அதே செய்தியை அது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல; பலவீனமான செய்தி என்று சொல்லி அறிவிப்புச் செய்கின்றீர்கள்? ஏன் இந்த குழப்பம்? அனைத்து செய்திகளையும் முழுமையாக ஆய்வு செய்துவிட்டு பிறகு மக்களுக்கு அறிவிப்புச் செய்ய வேண்டியது தானே! இப்படி முழுமையாக ஆய்வு செய்யாமல் மக்களிடம் பயான் செய்வது குழப்பத்தை உண்டு பண்ணாதா?