திருச்சி தென்னூர் ஹிதாயத் நகரை சேர்ந்த ஜீலைகா பீ (வயது 75) என்பவர் 24.04.2016 வியாழக்கிழமையிலிருந்து காணவில்லை இவர் திருச்சி காஜாபேட்டை பகுதியில் காணாமல்போய்விட்டார் இவரைபற்றி தகவல் தெரிந்தால் உடனே புகைபடத்தில் உள்ள தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.