வியாழன், 28 ஏப்ரல், 2016

வாட்ஸ் அப் இல் நீங்கள் அறிந்திராத புதிய வசதிகள்.....

Whats app
பேஸ்புக்கின் வாட்ஸ் அப்கடந்த சில மாதங்களாக பல்வேறு சிறப்பு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக நாம் அனுப்பும் மெசேஜை, நாம் அனுப்பியவரை தவிர வேறு யாரும் ஹேக் செய்து பார்க்க முடியாத வகையில் end-to-end encryption ஆப்சனை கொண்டு வந்தது. தற்போது வந்துள்ள புதிய தகவலின் படி இன்னும் பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் வரும் வாரங்களில் கொண்டு வரவுள்ளதாக தெரிகிறது.
வாட்ஸ் அப் நிறுவனம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்இல் கால் பேக் (‘call back) ஆப்சன் கொண்டுவரவுள்ளது. இதன் மூலம் நண்பர்கள் யாராவது வாட்ஸ் அப்பில் கால் செய்து மிஸ்டு காலாக இருந்தால், வாட்ஸ் அப் செல்லாமலேயே கால் பேக் (call back) ஆப்சன் மூலமாக கால் செய்யலாம். இதே போல் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்இல் வாய்ஸ் மெய்ல்(voicemail) வசதியையும் வாட்ஸ் அப் கொணடுவரவுள்ளது.
இதன் மூலம் வாட்ஸ் அப்பில் நண்பர்கள் போனை எடுக்காவிட்டால் அவர்களுக்கு நாம் சொல்ல வேண்டிய செய்தியை பதவு செய்து அனுப்பலாம். இதேபோல் ஜிப் பைல் சேரிங் ஆப்சனை வாஸ்ட் அப் கொண்டுரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுப்பிய மற்றும் வந்த பிடிஎப் பைல்களான Docs, Sheets, and Slides files, உள்ளிட்டவற்றை ஜிப் பைலாக மாற்றி அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் கொண்டுவரவுள்ளது.;

Related Posts:

  • மோடியின் பொய் பிரச்சாரங்களை நாட்டிற்கு எல்லா மதங்களையும் அனுசரித்து வழிநடத்தகூடிய பிரதமர்தேவை.ஒரு மதத்தவரை ஏற்றியும் மற்றமதத்தவரை தூற்றியும் இங்கு யாராலும் ஆட்சிசெய்துவிடமுடியாத… Read More
  • சாலை விபத்தில் புதுக்கோட்டை அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தனியார் பேருந்து மோதி்யதால் மினிவேனில் சென்ற பள்ளி மாணவர்கள் 8 பேர் மற்றும் ஒட்டுனர் உள்பட 9 பேர… Read More
  • கிட்னியில் கற்கள் கிட்னி கல் என்றால் என்ன?சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த வி… Read More
  • பள்ளி புறக்கணிப்பு முபட்டி 19.06.2013- குழந்தை ஏசு மெட்ரிக் பள்ளி - அன்னவாசல்   -80% முபட்டி மாணவர்கள் எவரும் பள்ளி செல்லவில்லை. கட்டண உயர்வை கண்டித்து அணைத்து மா… Read More
  • ஜமாஅத்துடன்) தொழுவது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச்சிறப்புடையதாகும்.அறிவிப்பவ… Read More