– நெஞ்சைத் தொட்ட வீடியோ
குஜராத்தில் தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்:
ஹிந்துக்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளிவாசல் நிர்வாகம்..!
கொத்துக் கொத்தாக குஜராத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது எந்து ஹிந்துக்களும் காப்பாற்ற முன்வராவிட்டாலும் தற்போது தண்ணீர் பஞ்சத்தால் வாடும் போது ஹிந்துக்களுக்கு மதங்களைக் கடந்த மனிதநேயத்தை காட்டியது முஸ்லிம் சமுதாயம்.
கீழ் சாதி ஹிந்துக்களை தொடுவதற்கே வெட்கப்படும் மேல் சாதி ஹிந்த்க்களுக்கு மத்தியில் மனித நேயத்தை செயலால் வடிவமைத்த முஸ்ல்ம்கள் .பார்க்க வீடியோ.