புதன், 27 ஏப்ரல், 2016

அங்கீகாரச் சான்று இல்லாமல் CBSE பள்ளிகள்

 நாமக்கல் மாவட்டத்தில் தடையின்மை மற்றும் அங்கீகாரச் சான்று இல்லாமல் CBSE பள்ளிகள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இராசிபுரம் பகுதியை சேர்ந்த மகரிஷி வித்யா மந்திர், ஞானோதயா, SRV International, SRP International நாமக்கல்லை சேர்ந்த Park view, RGR, மகாபாரதி,நாளந்தாஸ் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த விரிக்‌ஷா குளோபல், வித்யுத் பப்ளிக் உள்ளிட்ட பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் எச்சரிக்கை.