கருத்து ரீதியால் முரண்பாடுகள் இருந்தாலும் பொது எதிரியான பாசிச சங்பாரிவாரினரின் முன் என் சகோதரனை விட்டு கொடுக்க மாட்டோம்!!
போலி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட என் அருமை சகோதரர் இஸ்லாமிய ஜனநாயக முன்னனியின் மாநில ஒருங்கினைப்பாளர் சகோ. Madukkur Maideen உடனே விடுதலை செய்!!