ஞாயிறு, 3 ஜூலை, 2016

Hadis

நபி(ஸல்) காலத்தில் நோன்புப் பெருநாளில் தொழுகைக்காகப் பாங்கு சொல்லப்பட்டதில்லை; தொழுகைக்குப் பிறகே உரையும் அமைந்திருந்தது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹுல் புகாரி: 959. அத்தியாயம்: இருபெருநாள்கள்)