ஞாயிறு, 3 ஜூலை, 2016

Hadis



*சுவர்க்கத்தின் வாடையை கூட நுகர முடியாத பெண்கள்* 👈
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை.
(அவர்களில் ஒரு பிரிவினர்) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர்.
அவர்களது தலை (முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.
அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்;
(ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள்.
சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.
🗣 அறிவிக்கிரவர் : அபூஹுரைரா (ரலி) அவ ர்கள்
📚 ஸஹீஹ் முஸ்லிம் 4316
📎 அத்தியாயம் : 37
[நீங்கள் பிரருக்காக என்ன காரணம் கூறினாலும் உங்கள் உள்ளத்தில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கரிந்தவன்; அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்]

Related Posts:

  • வள்ளல்! வள்ளல்!கடந்த 1965 இல் பாகிஸ்தானுடன்நடந்த போரில் வெற்றி பெற்ற பிறகு,இந்தியாவுக்கு மிகவும்அச்சுறுத்தலாக இருந்த நாடு சீனா.சீனாவிடமிருந்து எ… Read More
  • கண்டங்கத்திரி! பல் வலியைப் போக்கும் கண்டங்கத்திரி! கண்டங்கத்திரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் … Read More
  • Money Rate Top 10 Currencies   By popularity Currency Unit INR per Unit Units per INR USD United States Dollars 63.9865000000 0.015628296… Read More
  • முக பெரிய - அதப், நாட்டின் முன்னாள் : 11வது ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி  அப்துல்கலாம், 27/07/2015 அன்று மலை மாரடைப்பால் மௌதானர். (மரணத்தில் சந்தேகம் உள்ளது, 1) &nb… Read More
  • ”யாக்கூப் மேனின் தூக்கு இந்திய அரசின் பயங்கரவாதம்” இன்று மதியம் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் திரளாக கலந்து கொண்டு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நட… Read More