"முதல்வர் ஜெயலலிதா நலம் பெற கருணாநிதி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அவரது ஆணையின் பேரில் நலம் விசாரிக்க வந்தேன்.
முதலமைச்சரை சந்திக்க முடியவில்லை என்றாலும், மருத்துவக் குழுவினர் மற்றும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்தேன்.
முதல்வர் நலம் பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தார்கள்.
முதல்வர் நலம் பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி சார்பிலும் திமுக சார்பிலும முதல்வர் நலம் பெற்று இல்ம் திரும்பி பணிகளைத் தொடர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
- திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்