புதன், 5 அக்டோபர், 2016

விபச்சாரி கைது* னு பிளாஷ் நீயூஸ் போடுவிங்களா ?



கோவையில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டனர்.
ஊடகங்கள் தொடர்ந்து ISIS தீவிரவாதிகள் கைது ! என்ற செய்தியை வெளியிட்ட வண்ணம் இருந்தது.
விடுவிக்கப்பட்ட செய்தி கீழே 1 வரி செய்தியாக ஓடியது.
கைது செய்யப்பட்டு விசாரணைக்குபின் விடுவிக்கப்பட்ட இளைஞரில் ஒருவர் ஊடகத்திற்கு போன் செய்தாராம்.
சார்.....மீடியாவா...ஆமாம் சார் நீங்க?
*உங்க மனைவியை காவல்துறை விசாரணைக்காக அழைச்சிட்டுபோனா விபச்சாரி கைது* னு பிளாஷ் நீயூஸ் போடுவிங்களா ?
எதிர்புறத்தில் சப்தமே இல்லையாம் ! எப்படி இருக்கும் அவன் மானஸ்தன் தூக்கு போட்டு தொங்கி இருப்பான்.
*படித்ததில் பிடித்தது*
(நன்றி: வ.கீரா)

Related Posts: